குற்றாலம் கனரா வங்கி கிளையின் புதிய
ஏடிஎம் மையம் திறப்புவிழா
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி பெண்கள் கல்லூரின் வளாகத்தில்
உள்ள கனரா வங்கி கிளையின் சார்பில், வாடிக்கையளர்கள் ,சுற்றுலா பயணிகள்
பயன்பெறும்
வகையில் புதிய ஏடிஎம் மையம் 24.03.2014 அன்று காலை 10.00 மணியளவில்,குற்றாலம் மெயின் ரோட்டில் உள்ள திரு ஞான சம்பந்த
வினயகர் கோயிலின் சமீபம் உள்ள கட்டடத்தில்
திறக்கப்பட்டது.விழாவில், அறநிலையை துறை இணை ஆணையர் திரு M.அன்புமணி ,MA.BL.அவர்கள் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி விழாவினை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்துனராக ஸ்ரீ
பராசக்தி கல்லூரின் முதல்வர்
திருமதி DR.O.ஆனந்தவல்லி, M.A.,M.Phil.ph.D.,அவர்கள்
குத்துவிளக்கு ஏற்றி ஏடிஎம் மையத்தை துவைக்கி வைத்தார்.
தென்காசி கனரா வங்கி கிளையின் துணை
மேலாளர் திரு. அப்துல் ஜாபர் அவர்கள் முன்னிலை வகித்து ஏடிஎம் பரிவரித்தனையை துவக்கி
வைத்தார்.இவ்விழாவில்
ஸ்ரீ பராசக்தி வித்யாலயாவின் முதல்வர்
திரு P.வேலுச்சாமி அவர்கள் விளக்கு ஏற்றி,அனவரையும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.குற்றாலம் கனரா வங்கி கிளையின் மேலாளர் திருமதி விஜயலட்சுமி அவர்கள் இவ்விழாவினை ஏற்பாடு செய்து, அனைவரையும் வரவேற்று,அனைவருக்கும்
பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.உடன் விழா ஏற்பாடுகள் வங்கி ஊழியர்கள்
சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:
Post a Comment